பெண்களை வசியம் செய்து தகாத தொழிலா? கிளி ஜோசியர் கொல்லப்பட்டதன் பின்னணி!

திருப்பூரில் பெண்களை வசியம் செய்து வந்த கிளி ஜோசியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலையாளி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலை நடந்த இடத்தில் கொலையாளி வீசிச்சென்ற துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ள பரபரப்பு தகவல்களை வைத்து பொலிசார் விசாரணயை தொடங்கியுள்ளனர். கொலையாளி வீசிச்சென்ற துண்டு பிரசுரத்தில் இருந்ததாவது, திருப்பூர் குமரன் பார்க் ரோட்டில் கிளிஜோதிடம் செய்வது என்ன?இவன் திருப்பூர் மங்கலம் பாரதி புதூரை சேர்ந்தவன். பெயர் ஜே.ரமேஷ் என்கிற குமார். இவன் கடந்த 14 வருடங்களுக்கு மேல் பூங்காவுக்கு … Continue reading பெண்களை வசியம் செய்து தகாத தொழிலா? கிளி ஜோசியர் கொல்லப்பட்டதன் பின்னணி!